Throne; சிங் காதனம். கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் (குறுந். 225)
கட்டில் (kaṭṭil) — noun
Bier; பாடை. கட்டிலேற்றிக் கைதொழுஉ (ஞானா. 6).
IndoWordNet
கட்டில் — noun
நான்கு கால்கள் தாங்கப்படுவதும் இரும்பு தகடு மரப்பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட செவ்வக நடுப்பகுதி உடைய படுத்துக் கொள்வதற்கான சாதனம்.
கட்டில் — noun
நான்கு கால்களைக் கொண்ட, இரும்புத் தகடு, மரப்பலகை ஆகியவற்றால் பின்னப்பட்ட செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக்கொள்வதற்கான அமைப்பு.
கட்டில் — noun
நான்கு கால்களால் தாங்கப்படுவதும் இரும்புத் தகடு, மரப் பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு, நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட, செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக் கொள்வதற்கான சாதனம்.