ஏத்து
வாழ்த்து praise பகுப்பு:வினைச்சொற்கள், பகுப்பு:தனிவினைச்சொற்கள்
to bless to praise, extol praising, extolling
Tamil Wiktionary
ஏத்து — பெயர்ச்சொல் (Noun)
- புகழ்
- வாழ்த்து
[object Object]
Winslow (1862)
ஏத்து (ēttu) — infinitive
- , கிறேன், ஏத்தினேன், வேன், ஏத்த, v. a. To inveigle, cheat, seduce, entrap, defraud, entangle by specious appearances, வஞ்சிக்க
- To coax, wheedle a child, &c., இதஞ்சொல்ல. ஏன்னையெத்தியதைவாங்கிக்கொண்டான். Having deceived me, he obtained the thing
- ஏத்தப்பார்க்க — To intend deceiving.
- ஏத்திப்பறிக்க — To obtain by deceit.
- ஏத்து — Inveigling, seduction, cheating, deception by fair appearances, circumvention, வஞ்சகம்.
- ஏத்துக்குட்பட்டவன் — One who has been deceived.
- ஏத்தன் — An inveigler, a cheat, an impostor, வஞ்சகன்.
- ஏத்துப்புத்தி — Deceptive advice, suggestions, &c.
ஏத்து (ēttu) — verbal noun
- , கிறேன், ஏத்தினேன், வேன், ஏத்த, v. a. To praise, extol, applaud, துதிக்க
- To worship, to adore, வணங்க. (p.)
- ஏத்து — Praising, extolling.
Fabricius (1972)
ஏத்து — v. t.
- v. t. praise, speak highly of, துதி
- worship, வணங்கு
Tamil Moli Akarathi (1928)
ஏத்து (ēttu)
- அணாப்பு, ஏற்று, ஏத்தென்னே வல், வஞ்சகம்
ஏத்து (ēttu)
- ஏத்தென்னேவல், துதி
ஏத்து (ēttu)
- துதி, புகழென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஏத்து² (ēttu) — noun
- Praising, extolling; புகழ்கை. இழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி, 163).