ஏற்று

raise, load lift up (from below), pump उकसाना, लादना, पिचकारी चलाना இந்தி ஏறு, ஏற்று, ஏற்றம்

to lift, raise, hoist to increase, as price to load, as a cart or ship; to impose, as a responsibility

Tamil Wiktionary

ஏற்று — பெயர்ச்சொல் (Noun)
  1. raise, load lift up (from below), pump
  2. उकसाना, लादना, पिचकारी चलाना இந்தி
  3. {ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

ஏறு ஏற்றம் அரங்கேற்று வெளியேற்று நிறைவேற்று பதிவேற்று கொடியேற்று குடியேற்று நீரேற்று மின்னேற்று பண்பேற்று அலையெற்று

Winslow (1862)

ஏற்று (ēṟṟu)
  1. Third pers. sing. irrational class of the symbolic verb ஏன்
  2. What manner, of what kind or sort, like what, ஏத்தன்மைத்து
  3. Interjection of pity–as ஏற்றே. சிறியவர்கட்கெற்றாலியன்றதோநர. Of what are the tongues of those wretches made? (நாலடி.)
  • ஏற்றே–ஏற்றோ–இரக்கச்சொல் — . Interjections of pity, .
ஏற்று (ēṟṟu) — noun
  1. , கிறேன், ஏற்றினேன், வேன், ஏற்ற, v. a. To cast, throw off, to jerk away under-handed, side-handed, &c.; to toss, cast out–as water from a vessel with force, throw water from a pool, a channel with the feet in watering plants, &c.; to kick a thing away, ஏறிய
  2. To strike, அடிக்க
  3. To cuff, to strike with the fist, புடைக்க
  4. To cut, cut asunder, cut down, வெட்ட
  5. To pierce, stab, குத்த
  6. To kill, கொல்ல. முரசமெற்றினர். They beat the large drum. கூனனையவள்மார்பிலேயெற்றினவளவில். As soon as she had struck the hump-backed man on the breast–துந்துமியெலும்பைப்பறக்கவெற்றியும். Kicking up the bones of Tuntumi (into the air)–
  • ஏற்றுதிரை — Beating billows. ஏற்றுபுனல், s. A billowy or rippling body of water.
  • ஏற்றுநூல் — A carpenter's line for marking boards, &c., மரமறுக்கப்போடுநூல்.
  • ஏற்றல் — Throwing off, throwing water from a pool, &c.,
  • ஏற்றல்மரம் — A kind of oblong pail with a long handle, supported by three posts for throwing up water in irrigation.
  • ஏற்றற்பட்டை — Basket for irrigation by four or six persons.
  • ஏற்று — Casting, jerking, ஏறிகை. 2. Warding off, striking off, தட்டுகை.
ஏற்று (ēṟṟu) — noun
  1. , கிறேன், ஏற்றினேன், வேன், ஏற்ற, v. a. To raise, hoist, lift up, ஏழுப்ப
  2. to load a cart, &c.; to ship; to put upon a shelf, &c., set a load on one's head, set up, pile up, stow, பாரமேற்ற
  3. To put in, cause to enter, insert, drive in–as a nail, உள்ளேற்ற
  4. (p.) To teach, instruct, உணர்த்த. மச்சிலேற்றியேணியைவாங்கிவிட்டான். He has put me in the loft, and taken away the ladder; i. e. he has induced me to engage in the business and then deserted me. நிறைந்ததண்ணளியினனென்பாரதனைக்குடைமேலேற்றிமுழுமதிமுக்குடையென்றார். he said, the triple, full-moon-like umbrellas–thus transferring the benignant qualities of the possessor to the umbrella. இதையதின்மேலேற்றிச்சொல்லலாம். This is applicable to that. தன்வருத்தத்தைமாலைப்பொழுதின்மேலேற்றி. Ascribing her sufferings to the evening twilight. குற்றத்தையென்மேலேற்றப்பார்தான். He sought to fix the blame on me
  • ஏற்றிப்போட–ஏற்றிவிட — To transport, to export goods.
  • ஏற்றுதுறை — Place of exportation or embarkation, துறைமுகம்.
  • ஏற்றுமதி — Export. 2. Cargo.
  • ஏற்றுமதிச்செலவு — Shipping expenses.
  • ஏற்றுமதிபண்ண — To export a cargo.
  • விளக்கேற்ற — To set up, to place a lamp, to light a candle.

Fabricius (1972)

ஏற்று — v. t.
  1. v. t. raise, lift up, hoist up, put up, ஏழுப்பு
  2. load, பாரமேற்று
  3. instruct, teach, கற்பி
  4. praise, eulogize, புகழு
  5. light, as a lamp, விளக்கேற்று
  6. think, consider, நினை
  7. run over, as wheel over a person
  • குற்றத்தை ஏன்மேல் ஏற்றப்பார்த்தான் — he endeavoured to put the fault on me.
  • இதை அதின் பேரில் ஏற்றிச் சொல்ல லாம் — this is applicable to that.
  • ஏற்றுமதி — exportation, export, cargo.
  • ஏற்றுமதிச் செலவு — shipping charges.
  • ஏற்றுமதி பண்ண–செய்ய — to export.
  • கணக்கை ஏற்ற — to sum up.

Tamil Moli Akarathi (1928)

ஏற்று (ēṟṟu)
  1. இரக்கக்குறிப்பு,ஏத்தன்மைத்து, ஏறிதல், ஏற்றென்னேவல், ஏத்தல்
ஏற்று (ēṟṟu)
  1. ஏற்றுதல், ஏற்றென்னேவல், மர த்தின்மேற்செய்த, ஏதண்டை
ஏற்று (ēṟṟu)
  1. இரக்கக்குறிப்பு, ஏத்தன்மைத் து, ஏறிதல், ஏற்றென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏற்று² (ēṟṟu) — noun
  1. Wooden platform; மரத்தினாற் செய்த மேடை. (யாழ். அக.)

IndoWordNet

ஏற்று — verb
  1. சுமை அல்லது பாரத்தை மேலே ஏற்றுவது
ஏற்று — verb
  1. ஏற்று
ஏற்று — verb
  1. ஏற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ஏற்று — verb
  1. ஏற்று
ஏற்று — verb
  1. ஏற்று

எடு இரு ஏத்து வேலைசெய் பணிசெய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏற்று
  1. மரத்தினாற் செய்த மேடை