ஏற்றுமதி
பொருள்களை அயல் நாட்டுக்கு அனுப்புதல் ஆங்கிலம் - export அமெரிக்காவுக்கு மென்பொருள் ஏற்றுமதி (export of software to America)
export
Tamil Moli Akarathi (1928)
ஏற்றுமதி (ēṟṟumati)
- தோணியிலே, ஏற்றப்படுஞ் சரக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஏற்றுமதி (ēṟṟumati) — noun
- Export; கப்பலிற் பண்டமேற்றுகை
- Exported cargo; ஏற்றுமதிப்பண்டம்
IndoWordNet
ஏற்றுமதி — noun
- பொருள்கள் பிற மாநிலங்களுக்கு அல்லது வெளீநாடுகளுக்கு விற்கப்பட்டு அனுப்பபடும் பொருள்கள்
வேலை பணி ஜோலி