ஜோலி

redirectசோலி

job, work, affairs, tasks, chores occupation

IndoWordNet

ஜோலி — noun
  1. செய்ய வேண்டியதாக அமையும் காரியம்.

வேலை பணி விவசாயம் பயிரிடுதல் வேளாண்மை பயிர்செய்தல் மகசூல் சாகுபடி வெள்ளாமை வேலைப்பாடு கைவினை வேட்டை இழைஒட்டித்தைக்கும்தையல் வியாபாரம் வாணிபம் வணிகம் மொழிபெயர்ப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஜோலி¹ (jōli) — noun
  1. Work; வேலை
  2. Occupation; தொழில்
  3. Affairs; காரியம். என் ஜோலிக்கு வராதே
ஜோலி² (jōli) — noun
  1. Parbuckle; கப்பலிற் பாரத்தை யேற்றியிறக்குவதற்குரிய கயிறு. (மாலுமிசா. 232.)