ஐயம்

சந்தேகம் பிச்சை n. < Braz. ayapana. A medicinal herb, s. sh., Eupatorium ayapana; ஒரு மருந்துச் செடி. (மூ.அ..)

doubt, uncertainty, suspense, scepticism phlegm, a humour of the body alms

Tamil Wiktionary

ஐயம்

[object Object], [object Object]

Winslow (1862)

ஐயம் (aiyam) — noun
  1. Doubt, hesitation, uncertainty, indecision, suspense, scepticism, terms or probability, possibility, and any thing short of positive certainty are included, சந்தேகம்
  2. (p.) Alms, charity, பிச்சை
  3. A beggar's vessel or shell, இரப்போர்கலம்
  4. Phlegm–one of the humors of the body, சிலேட்டுமம்
  5. Doubt, surprise, &c.–as one of the துறை, அகப்பொருட்டுறையினொன்று–as, போதோவிசும்போபுனலோபணிகளது பதியோ யாதோவறிகுவதேதுமரிது, whether the place the damsel occupies is a lotus flower, the world of the gods, water, or the world of serpents, it is difficult to determine. ஐயம்புகினுஞ் செய்வினைசெய். Though you go abegging, perform your duties. (ஔவை.)
  • ஐயகணசூலை — An arthritic disease arising from phlegm and heat, ஆறுசூலையிலொன்று.
  • ஐயக்காட்சி — An object of subject exciting doubt, indistinct perception, problematical or hypothetical terms, அதுவோவிதுவோவெனக்காண்கை. (See காட்சி.) 2. Doubt, சந்தேகம்.
  • ஐயக்காரன் — A beggar, a mendicant, பிச்சைக்காரன்.
  • ஐயக்கிளவி — Terms or particles of doubt or uncertainty, commonly found in interrogative expressions, ஐயமொழி–such as ஆ, ஏ, ஓ, கொல், யா, &c.
  • ஐயநாடி — One of the three states of the pulse–that in which the phlegmatic humor is supposed to be prevalent in the system, சிலேட்டுமநாடி. See நாடி.
  • ஐயப்பட — To doubt, hesitate.

Fabricius (1972)

ஐயம் — noun
  1. doubt, hesitation, சந்தேகம்
  2. phlegm, கோழை
  3. alms, பிச்சை
  • ஐயகுன்மம் — disease from excess of phlegm.
  • ஐயக்கடிஞை — alms bowl.
  • ஐமிச்சம்–ஐயம்–அச்சம் — (+) mingled feelings of suspicion & fear.
  • ஐயநாடி — pulse indicating the amount of phlegm in the body, the 3rd state of the pulse.
  • ஐயந்திரபற — without doubt or perversity (clearly).
  • ஐயப்பட — to fear, doubt, hesitate.

Tamil Moli Akarathi (1928)

ஐயம் (aiyam)
  1. இரப்போர்க்கலம், ஒருவிதக்கா ட்சி, கோழை, சந்தேகம், சிலேசித் துமம், பிச்சை, முத்திவிக்கினமூன் றினொன்று, மோர்
ஐயம் (aiyam)
  1. இரப்போர்கலம், சந்தேகம் பிசை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஐயம்¹ (aiyam) — noun
  1. Phlegm, a humour of the body; சிலேட்டுமம். (W.)
ஐயம்² (aiyam) — noun
  1. perh. sam-šaya. Doubt, uncertainty, suspense, scepticism; சந்தேகம். (தொல். பொ. 260.)
  2. (Akap.) Theme of doubt arising in one's mind to whether a damsel seen is human or some other lovable object; அகப்பொருட்டுறைகளுள் ஒன்று. (இறை. 2, உரை, 32.)
  3. See ஐயக்காட்சி. (சி. சி. அளவை, 3.)
  4. See ஐயவணி. (பிங்.)
  5. perh. ஐயர். Alms; பிச்சை. தாபதவேடத்தரையம் புகுவரால் (திருவாச. 17, 9)
  6. Beggar's bowl or gourd; இரப்போர் கலம். (திவா.)
ஐயம்³ (aiyam) — noun
  1. perh. samaya. Short duration of time; சிறுபொழுது. (பிங்.)

IndoWordNet

ஐயம் — noun
  1. தெளிவில்லாத நிலை.
ஐயம் — noun
  1. இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.
ஐயம் — noun
  1. இது தான் இவ்வளவு தான் என்று துணிந்து கூற முடியாத நிலை
ஐயம் — noun
  1. பாடம், சொல்லப்படும் செய்தி போன்றவற்றில் தெளிவில்லாத நிலை.

சந்தேகம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் நம்பிக்கையின்மை நம்பகமின்மை நம்பகமில்லாத பிரமை மயக்கம் மனபிராந்தி மனநிலைமை மனநிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஐயம்
  1. சந்தேகம்
  2. அகப்பொருள் துறைகளுள்