பிரமை

இல்லாத ஒன்று இருப்பது போலத் தோன்றும் கற்பனை, குழப்பம் தெளிவாகச் செயல்பட முடியாத மயக்க நிலை hallucination, bewilderment, trance, catatonia

delusion illusion, trick confusion, madness

Winslow (1862)

பிரமை (piramai) — noun
  1. [also பிரமம்.] Wandering, bewilderment, perplexity, கலக்கம்
  2. Ignorance, mistake, error, அறியாமை. W. p. 629. B'HRAMA
  3. Total absorption in an object; [commonly in an ill sense.] அறிவினொடுக்கம்
  4. Insanity, madness, பைத்தியம். (c.)
  • பிரமைபிடித்தல் — Being seized with madness, or overcome by lascivious desires.
பிரமை (piramai) — noun
  1. True knowledge, knowledge exempt from all error, மெய்யறிவு. W. p. 575. PRAMA. (p.)

Fabricius (1972)

பிரமை — noun
  1. see பிரமம் 2
  2. true knowledge, knowledge exempt from all error

Tamil Moli Akarathi (1928)

பிரமை (piramai)
  1. அறியாமை, மாட்சி, பைத்தியம் மயக்கம், மெய்யறிவு, நடத்தல்
பிரமை (piramai)
  1. அறிவு, மயக்கம்

IndoWordNet

பிரமை — noun
  1. அந்த பொருள் என்ன என்பதை அறியாமல், தோன்றக்கூடிய மயக்கம்
பிரமை — noun
  1. குழப்பத்தில் ஒரு பொருளை வேறொரு பொருளாக அறிவது

மயக்கம் மனபிராந்தி சந்தேகம் ஐயம் வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிரமை
  1. மயக்கம்
  2. அறியாமை

Tamil Wiktionary

பிரமை
  1. இல்லாத ஒன்று இருப்பது போலத் தோன்றும் கற்பனை
  2. குழப்பம்
  3. தெளிவாகச் செயல்பட முடியாத மயக்க நிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிரமை¹ (piramai) — noun
  1. < bhrama
  2. Wondering, bewilderment, perplexity, confusion, stupor; மயக்கம். மனக்கவலைப் பிரமையுற்று (திருப்பு. 310)
  3. Insanity, madness; பயித்தியம்
  4. Infatuation; பெருமோகம். நிமலமூர்த்தி பேரிலே பிரமைகொண்ட பெண் (குற்றா. குற. 38)
  5. Ignorance; அறியாமை. (யாழ். அக.)
பிரமை² (piramai) — noun
  1. True knowledge, correct notion; மெய்யறிவு. (இலக். அக.)