படைப்பு

Creative

Tamil Wiktionary

படைப்பு
  1. படைக்கும் தொழிலால் உருவான கருத்து / பொருள்.

படை படையல் படைப்பாற்றல் படைப்பாளி படைப்புத்திறன் இசைப்படைப்பு இலக்கியப்படைப்பு கலைப்படைப்பு போலிப்படைப்பு சோதனைப்படைப்பு

Tamil Moli Akarathi (1928)

படைப்பு (paṭaippu)
  1. சம்பாத்தியம், சாத முதலிய படைத்தல், சிருட்டி, சிருட்டிக்கப் பட்டது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

படைப்பு (paṭaippu) — noun
  1. < படை-
  2. Creation; சிருட்டி. படைப்பொடு கெடுப்புக் காப்ப வன் பிரம பரம்பரன் (திவ். திருவாய். 8, 4, 9)
  3. That which is created; சிருட்டிக்கப்பட்டது. (சங். அக.)
  4. Acquiring, possessing; பெறுகை. படைப்பருங் கற்பினாள் (சீவக. 555)
  5. Wealth; செல்வம். வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே (புறநா. 22)
  6. Offering of food, as to a god; நிவேதனம். Colloq
  7. Serving of food; உணவு பரிமாறுகை. Loc
  8. Forest; காடு. கற்பகக்கோடு கொண்டதனையும் படைப்பையும் (தக்கயாகப். 655)

IndoWordNet

படைப்பு — noun
  1. கலை உணர்வுடன் புதிதாக உருவாக்கப்படும் கலை, இலக்கிய கட்டிடம் போன்ற வடிவங்களில் ஒன்று.
படைப்பு — noun
  1. முதல் முறையாகத் தொடங்கும் செயல்
படைப்பு — noun
  1. முதல் முறையாகத் தொடங்கும் செயல்

ஆக்கம் கலைப்பொருள்கள் மூலப்படைப்பு கட்டுரை கதை முதல்வரி மங்களகரமான பாட்டு மங்களபாட்டு அற்புதமான கலைநயம் அற்புதமான கைத்திறன் வேதாந்தம் தத்துவம் கைவினை சூத்திரம் மருதாணி இடுதல் கேலிச்சித்திரம் கார்டூன் அறிமுகம் துவக்கி வைத்தல் தொடங்கி வைத்தல் தொடக்கம் துவக்கம் ஆரம்பம் மூலம் முதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

படைப்பு
  1. உண்டாக்கப்பட்டது
  2. பெறுக
  3. செல்வம்
  4. நிவேதனம்
  5. உணவு பரிமாறுதல்
  6. காடு