முட்செடி

thistle

Tamil Moli Akarathi (1928)

முட்செடி (muṭceṭi)
  1. முள்ளுப்பற்றை
முட்செடி (muṭceṭi)
  1. முள்ளிச்செடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முட்செடி (muṭ-ceṭi) — noun
  1. +. See முள்ளி
  2. (பரி. அக.)

IndoWordNet

முட்செடி — noun
  1. ஒரு வகை முள் செடி
முட்செடி — noun
  1. தரிசு நிலம் மற்றும் சரளை கற்களுள்ள பூமியில் ஏற்படும் ஒரு வகை முட்புதர்
முட்செடி — noun
  1. முட்களையுடைய ஒரு செடி
முட்செடி — noun
  1. முள் நிறைந்த மரத்தின் பழம்
முட்செடி — noun
  1. முட்கள் அதிகம் நிறைந்துள்ள செடி

மரம் புதர் செடி பழம் கனி ஆயுதம் கருவி