கபடி

வஞ்சகி தந்திரசாலி சடுகுடு விளையாட்டு

kabaddi Chanted by the offensive team while playing the sport.

Tamil Wiktionary

கபடி
  1. கபடன்
  2. வஞ்சகி
  3. தந்திரசாலி
  4. சடுகுடு விளையாட்டு

Tamil Moli Akarathi (1928)

கபடி (kapaṭi)
  1. கபடன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கபடி (kapaṭi) — noun
  1. Deceitful person; கபடமுள்ளவ-ன்-ள். தீமைபுரி கபடி (திருப்பு. 109).

IndoWordNet

கபடி — noun
  1. ஏழு பேர்களை கொண்ட அணியிலிருந்து ஒருவர் ஒரே மூச்சில் கபடி, கபடி என்று விடாமல் கூறிக் கொண்டு எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று எதிர் அணியினரைத் தொட்டுத் திரும்பி வரும் ஒரு வகை விளையாட்டு.

கபாடி விளையாட்டு ஆட்டம் பச்சைக்குதிரை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கபடி
  1. கபடன்
  2. வஞ்சகி
  3. தந்திரசாலி
  4. சடுகுடு விளையாட்டு