கபாடி

Kabaddi

IndoWordNet

கபாடி — noun
  1. ஏழு பேர்களை கொண்ட அணியிலிருந்து ஒருவர் ஒரே மூச்சில் கபடி, கபடி என்று விடாமல் கூறிக் கொண்டு எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று எதிர் அணியினரைத் தொட்டுத் திரும்பி வரும் ஒரு வகை விளையாட்டு.

கபடி விளையாட்டு ஆட்டம் பச்சைக்குதிரை