கப்பு

Tamil Wiktionary

கப்பு
  1. கவர்கொம்பு
  2. கிளை
  3. பிளவு
  4. சிறுதூண்
  5. தோள்
  6. ஆதாரம்
  7. கவர்ச்சி
  8. சாயத்தின் அழுத்தம்
  9. செஞ்சாயவகை
  10. மயிர்க்கு ஊட்டுஞ்சாயம்
  11. கமுக்கம்
  12. உயரம்

Winslow (1862)

கப்பு (kappu) — noun
  1. A forked branch, கவர்க் கொம்பு
  2. A branch in general, கிளை
  3. A post rather slender, தூண்
  4. A composition used for dyeing the hair black, மயிர்க்கூட்டுஞ்சாயம்
  • கப்படிமரம் — A tree with branches from the root, ஓர்மரம்.
  • கப்புக்கால் — Bandy legs.
  • கப்புக்காலன் — A bandy-legged man, a crooked-legged man.
  • கப்புக்காலி — A bandy-legged woman.
  • கப்புக்குனையறுக்க — To render a piece of colored cloth perfect by substituting proper threads for such as are bad and unfit.
  • கப்புத்தோள் — Bearing on both shoulders alternately.
கப்பு (kappu)
  1. , கிறேன், கப்பினேன், வேன், கப்ப, v. n. [vul.] To overspread–as the clouds, மூடிக்கொள்ள
  2. [prov. கம்முதல்.] To eat, உண்ண. அவல்பலகப்பியகரிமுகனடிபேணி. Worshipping the feet of the elephant-faced Ganesa who eats bruised rice, &c. (திருப்பு.)

Fabricius (1972)

கப்பு — noun
  1. a forked branch of a tree, கவர்க் கொம்பு
  2. a post, a pillar தூண்
  3. refuge, ஆதாரம்
  4. cleft, பிளவு
  5. shoulder. தோள்
  • கப்படி மரம் — a tree with branches growing from the root.
  • கப்புக்கால் — bandy-legs.
  • கப்புக்காலன்–கப்புக்காலி — a bandy- legged or crooked-legged person.
  • கப்புங்கிளையுமாக — with many branches.
  • கப்பு நாமம் — a forked mark on the forehead of a Vaishnavite.
கப்பு — v. t.
  1. v. t. eat voraciously, ஆத்திர மாய் உண்
  2. overspread as the clouds, மூடிக்கொள்

Tamil Moli Akarathi (1928)

கப்பு (kappu)
  1. கவர்கொம்பு, கிளை, சிறுதூண் மயிர்க்கூட்டுஞ்சாயம்
கப்பு (kappu)
  1. கவர்கொம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கப்பு² (kappu) — noun
  1. cf. கம்பு
  2. Forked branch; கவர்கொம்பு. (பிங்.)
  3. Branch, bough; கிளை
  4. Cleavage, cleft; பிளவு. கப்புடைநாவி னாகர் (கம்பரா. எதிர். 2)
  5. Small pillar, post; சிறுதூண். (J.)
  6. Shoulder; தோள். கப்பா லாயர் கள் காவிற் கொணர்ந்த (திவ். பெரியாழ். 3, 1, 5)
  7. Support, refuge; ஆதாரம். ரக்ஷ்யரக்ஷகபாவம் தன் கப்பிலே கிடக்கும் (ஶ்ரீ ரீவசன. 244)
  8. That which draws unto itself; கவர்ச்சி. கப்பின்றா மீசன் கழல் (சி. போ. 11, 5, வெண்.)
கப்பு³ (kappu) — noun
  1. kappu
  2. Fastness of colour of the dye used for dyeing cloth; சாயத் தின் அழுத்தம்
  3. A kind of red tint; செஞ்சாய வகை. (G. Tj. D. i, 121.)
  4. Hair-dye; மயிர்க்கு ஊட்டுஞ்சாயம். (W.)
கப்பு⁴ (kappu) — noun
  1. gap. Idle or vain talk; வீண்பேச்சு. Colloq.

IndoWordNet

கப்பு — noun
  1. மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.

கிளை கொப்பு கொம்பு கோடு. தாவரப் பகுதி தாவர பாகம் சிறுகிளை சிறுகொம்பு பிரம்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கப்பு
  1. கவர்கொம்பு
  2. கிளை
  3. பிளவு
  4. சிறுதூண்
  5. தோள்
  6. ஆதாரம்
  7. கவர்ச்சி
  8. சாயத்தின் அழுத் தம்
  9. செஞ்சாயவகை
  10. மயிர்க்கு ஊட்டுஞ் சாயம்
  11. கமுக்கம்
  12. உயரம்