பிரம்பு

* (பெ) - மூங்கில் தடி, குச்சி, கோல்

rattan (any of several species of climbing palm of the genus Calamus) rattan (a cane made from rattan)

Tamil Wiktionary

பிரம்பு
  1. * (பெ) -
  2. மூங்கில்
  3. தடி, குச்சி, கோல்

Winslow (1862)

பிரம்பு (pirampu) — noun
  1. Cane, ratan, சூரல்
  2. A raised platform bricks with steps near the car on which the idol is placed before being put into the car
  3. A ridge in the field, வரம்பு. (சது.)–For the changes in combination, see கரும்பு
  • பிரப்பங்காய்ப்புல்–பிரப்பங்கோரை — A grass, Scirpus calamoidies. Nob.
  • பிரப்பங்கூடை — A ratan basket.
  • பிரப்பம்பழம் — The edible fruit of Calamus viminalls. 2. [in cant.] A beating.
  • பிரப்பரம் — A round file tapering towards the end.
  • பிரம்படி — Beating with a cane.
  • பிரம்புபின்ன–பிரம்புபோட — To ratan.

Fabricius (1972)

பிரம்பு — noun
  1. a rattan-reed, a cane.
  • பிரப்பங் கூடை — a rattan basket.
  • பிரம்படி — beating with a cane.
  • பிரம்பாலடிக்க — to beat with a cane, to cane.
  • பிரம்புக்காரர் — people that do rattan work.
  • பிரம்புப்பிடி — the knop of a cane.

Tamil Moli Akarathi (1928)

பிரம்பு (pirampu)
  1. சூரல், தேர், தேர்முட்டி, வரம்பு
பிரம்பு (pirampu)
  1. சாதி, சூரல், வேத்திரம், களாசம்
பிரம்பு (pirampu)
  1. தேர்முட்டி, பிரம்பு, வரம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிரம்பு (pirampu) — noun
  1. perh. பரம்பு-. [T. prēmu, M. perambu.]
  2. Rattan, m. cl., Calamus rotang; கொடிவகை
  3. Switchy rattan, l. sh., Calamus vimanalis; கொடிவகை
  4. Bamboo; மூங்கில். (அரு. நி. 397.)
  5. See பிரப்பு
  6. (பிங்.)
  7. See பிரப்பரிசி. (அக. நி.)
  8. Sea; கடல். (அக. நி.)
  9. Ghee; நெய். (அக. நி.)
  10. Raised platform with steps, giving access to a temple-car; தேர்முட்டி. (பிங்.)
  11. Ridge in the field; வரப்பு. (சது.)

IndoWordNet

பிரம்பு — noun
  1. உருண்டையாக திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்.
பிரம்பு — noun
  1. எளிதில் வளையும் தன்மை கொண்ட ஒரு வகை கொடியின் உறுதியான தண்டு
பிரம்பு — noun
  1. கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும் நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்னை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டு.

கம்பு தடி கோல் இரும்புகம்பி குச்சி அல்லது கம்பி கிளை கொப்பு கொம்பு கப்பு கோடு. கொடி டங்கரி ருனுல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிரம்பு
  1. கொடிவகை
  2. மூங்கில்
  3. தேர்முட்டி
  4. வரப்பு
  5. கடல்
  6. நெய்