கருத்துரை

Comment

Tamil Wiktionary

கருத்துரை
  1. தாற்பரியம்
  2. செய்யுட் கருத்துரைக்கு முரை
  3. உட்பொருள்

Tamil Moli Akarathi (1928)

கருத்துரை (karutturai)
  1. பாட்டின் கருத்துரைக்கு முரை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கருத்துரை (karutturai) — noun
  1. + உரை. Gist, substance of a text; தாற்பரியம். (நன். 22, உரை.)

IndoWordNet

கருத்துரை — noun
  1. கூட்டம்,கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும் எண்ணங்களின் தொகுப்பு

கலந்துரையாடல் கருத்தரங்கு பேச்சு விவாதம் உரையாடல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கருத்துரை
  1. தாற்பரியம், செய்யுட் கருத்துரைக்கு முரை, உட்பொருள்