விவாதம்
விவாதம் English: discussion எ.கா: நீண்ட விவாதம் (long discussion)
discussion, debate
Winslow (1862)
விவாதம் (vivātam) — noun
- A dispute, a verbal contention, சொற்கலகம். (சது.)
- A law-suit, as வாது; [ex வி et வாதம்.]
Fabricius (1972)
விவாதம் — noun
- (வி) a dispute, a verbal contention or contest, வாக்குவாதம்
- law-suit, வழக்கு
Tamil Moli Akarathi (1928)
விவாதம் (vivātam)
- சொற்கலகம், தருக்கம், வழக் காடுதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விவாதம் (vivātam) — noun
- < vivāda
- Dispute, wordy warfare; தர்க்கம். இருவரும் விவாதம்பண்ணி (உத்தரரா. இலவண. 6)
- Legal dispute, lawsuit; நியாயத்தல வழக்கு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விவாதம்
- தருக்கம்
- நியாயத்தல வழக்கு