கலந்துரையாடல்

Tamil Wiktionary

கலந்துரையாடல் — பெயர்ச்சொல் (Noun)
  1. மக்கள் பலரும் சேர்ந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது

[object Object]

IndoWordNet

கலந்துரையாடல் — noun
  1. கூட்டம்,கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும் எண்ணங்களின் தொகுப்பு

கருத்துரை கருத்தரங்கு பேச்சு விவாதம் உரையாடல்