பேச்சு
ஒன்றினைப் பற்றிய கருத்துக்கோவை. சொற்பொழிவு pals e-dictionary 2.0
conversation, speech, talk
Fabricius (1972)
பேச்சு — v. n. & s.
- n. & s. speaking, பேசுதல்
- speech, language, பாஷை
- talk, conversation, சம்பாஷணை
- rumour, வதந்தி
- discourse, பிரசங்கம்
- errand, report, செய்தி
- பேச்சழிய–பேச்சுத் தப்ப — to fail in keeping one's word.
- பேச்சற்றவன் — one who does not keep his word; 2. a silent ascetic.
- பேச்சாடித்துணை–பேச்சாட்டுத்–பேச் சோடு — one to talk with.
- பேச்சாளி — a good speaker; 2. an upright man.
- பேச்சுக்காரன்–பேச்சுவாயன் — a talkative person, a good speaker.
- பேச்சுக்கிடம் — liberty of speech, occasion for slander.
Tamil Moli Akarathi (1928)
பேச்சு (pēccu)
- சம்பாஷணை, சொல், பாஷை, பேசுதல்
பேச்சு (pēccu)
- சொல், சொல்லல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பேச்சு
- பேசுதல்
- சொல்
- மொழி
- புகழ்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பேச்சு (pēccu) — noun
- < பேசு-
- Speaking; பேசுகை. பேரமளிப் பேச்செலாம் (பாரத. அருச்சுனன்றவ. 63)
- Speech, language; பாஷை
- Praise; புகழ். (W.)
- Conversation, talk; சம்பாஷணை. Colloq
- Errand, message, verbal communication, report; செய்தி. (W.)
- Rumour; பிரஸ்தாபம்
- Word, utterance; வார்த்தை. பேயர்தாம் பேசு மப்பேச்சை (திவ். பெரியதி. 9, 7, 7)
- Discourse, harangue; கட்டுரை. பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினை (தேவா. 83, 10)