கலங்கவை

Confused

IndoWordNet

கலங்கவை — verb
  1. உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது
கலங்கவை — verb
  1. ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது
கலங்கவை — verb
  1. அழ வைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

கலவரப்படவை துடிக்கவை துன்பம்கொடு துன்புறுத்து வருத்து அழுங்கவை அழுங்குவி அலங்கமலங்கவை வேதனைப்படுத்து வேதனைசெய் துயரடையவை கலங்கடி பதைக்கவை கொடுமைப்படுத்து தொந்தரவு செய் துடிக்கசெய் வருந்தவை இன்னாசெய் உபத்திரவஞ்செய் துன்பம்செய் வேலைசெய் பணிசெய் அழவை கண்ணீர்சிந்தவை கண்ணீர்விடவை