துன்பம்செய்

suffer

IndoWordNet

துன்பம்செய் — verb
  1. ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது

துன்புறுத்து துடிக்கவை துடிக்கசெய் வருந்தவை துன்பம்கொடு பதைக்கவை இன்னாசெய் உபத்திரவஞ்செய் வேதனைசெய் வருத்து வேதனைப்படுத்து துயரடையவை கலங்கவை கலங்கடி வேலைசெய் பணிசெய்