கலுழ்தல்
mixing
Tamil Moli Akarathi (1928)
கலுழ்தல்
(kaluḻtal)
அழுதல், கலங்குதல், சிந்தல்
IndoWordNet
கலுழ்தல்
— noun
உருகும் செயல்
உருகுதல்
நெகுதல்
ஞெகிழ்தல்
கரைதல்
செயல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கலுழ்தல்
கலங்குதல்
தடுமாறுதல்
அழுதல்
ஒழுகுதல்
உருகுதல்
சொல் அகராதி
சொல் தேடு