நெகுதல்

folding

Tamil Moli Akarathi (1928)

நெகுதல் (nekutal)
  1. உருகுதல், கரைதல், நுகைதல்

IndoWordNet

நெகுதல் — noun
  1. உருகும் செயல்

உருகுதல் ஞெகிழ்தல் கரைதல் கலுழ்தல் செயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நெகுதல்
  1. கரைதல்
  2. உருகுதல்
  3. மனமிரங்குதல்
  4. வருந்துதல்
  5. கழலுதல்
  6. கெடுதல்
  7. பொடியா தல்

Tamil Wiktionary

நெகுதல்
  1. கரைதல்
  2. உருகுதல்
  3. மனமிரங்குதல்
  4. வருந்துதல்
  5. கழலுதல்
  6. கெடுதல்
  7. பொடியாதல் .