கழல்

முன்காலத்தில் வீரர்கள் அணியும் காலணி an ornament worn around the feet

to become loose; to come off, slip off, be unhinged; to slough off; to become extricated, disentangled to run away to escape

Tamil Wiktionary

கழல் — பெயர்ச்சொல் (Noun)
  1. முன்காலத்தில் வீரர்கள் அணியும் காலணி

[object Object]

Winslow (1862)

கழல் (kaḻal) — noun
  1. The foot, கால்
  2. A warrior's ankle rings, வீரக்கழல்
  3. Ankle rings worn by the liberal, the beneficient, &c., to encourage a disclosure of wants; the term is often used by syneedoche for the person of the deity or great personage, கொடையாளரணிவது
  4. Sandals, செருப்பு
  5. The கழற்சிக்கொடி. plant. (p.)
  • கழலடி — Ankled leg.
  • கழற்காய் — The fruit of the கழற்சி crickles, Guilandina bonducella.
  • கழற்குடம் — A pot of கழற்சி nuts; i. e. one who teaches not according to the capacity of his pupils, but irregularly, teaching that first which should be taught last.
கழல் (kaḻal) — infinitive
  1. –கழலு, கிறது, கழன்றது, கழலும், கழல, v. n. To become loose–as a fastening, a nail, a shoe, a handle, a lock, a leaf, hair, knot, a part of any mechanism; to be unhinged, to slip off, slough off–as a snake's skin; to become extricated, disentangled, நெகிழ்ந்துபோக
  2. To be put out of joint, be dislocated, பொருத்துவிலது (c.) ஏண்ணெய்மயிரைவிட்டுக்கழன்றது. The oil has come off the hair. தலைச்சாத்துக்கழன்றது. The head-dress is untied. நின்றவன்மெல்லக்கழன்றுவிட்டான். The person who stood here has slipped away
  • கழலக்குத்த — To let a thing lie in order that it may pass over and be done better another time, &c.
  • கழலப்போட — To let a thing lie in order that it may pass over and be done better another time, &c.
  • கழலவிட — To connive at, to let a thing pass or escape without notice through leniency, partiality, &c.
  • நஞ்சுகழலல் — Exuding as the poison of a snake from its fangs.
  • ஊத்தைக்கழலல் — Coming off-as dirt from a cloth, a vessel, &c.
  • கழல்வு–கழலுதல்–கழறல் — Getting loose, கழல்கை.

Fabricius (1972)

கழல் — noun
  1. foot, கால்
  2. ankle-rings; toe- rings
  3. anklet given to a warrior as a token of honour
  4. a weather-cock moved by the wind, காற்றாடி
  5. the கழற்சி, plant
  • கழலடி — ankled leg.
  • கழற்காய் — Molucca bean.
கழல் — v. i.
  1. , கழலு, I v. i. get loose, slip off as the wheel of a bandy, the handle of a knife etc, நெகிழ்ந்து போ
  2. be dislocated
  3. run away, ஓடு
  4. be expended, செலவா
  • கழலுதல்–கழற்சி — getting loose.
  • கழன்றுபோக — to get loose, to be undone, to slip off.

Tamil Moli Akarathi (1928)

கழல் (kaḻal)
  1. ஆடவர்கொடையாலும் வீரத்தா லுமணியும்பூண், கழலென்னேவல், கழல்மரம், கழற்கொடி, கால், செரு ப்பு, பொன்வண்டு
கழல் (kaḻal)
  1. ஆடவர்கொடை வீரத்தணிவது, கழலென்னேவல், கழற்சிக்கொடி, கால், செருப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கழல்² (kaḻal) — noun
  1. Anklet given as a token of honour to a warrior; வீரக்கழல். ஒண்பொறிக் கழற்கால் (பதிற்றுப். 34, 2)
  2. Anklet; சிலம்பு. அறைகழ லரு ளொலி (ஞானா. 2, 9)
  3. Toe-ring; கால்மோதிரம். கட்டுவடக் கழலினர் (பரிபா. 12, 24)
  4. Sandal; செருப்பு. கழலிற் செந்தாமரையடிகள் புல்லி (சீவக. 1648)
  5. (Fig.) Foot; பாதம். கணவன் கழல்வாழ்த்தி (பு. வெ. 10, முல்லைப். 5)
  6. See கழற்சி. கழற்கனி வகுத்த துணைச்சில்லோதி (புறநா. 97, 23)
  7. Weather- cock moved by the wind; காற்றாடி. (திவா.)

IndoWordNet

கழல் — noun
  1. தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

கொலுசு பாதரசம் சலங்கை சதங்கை தண்டை காப்பு பாதணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கழல்
  1. வீரக்கழல்
  2. சிலம்பு
  3. கால்மோதிரம்
  4. செருப்பு
  5. பாதம்
  6. கழற்சி
  7. காற்றாடி
  8. பொன் வண்டு