hollow anklet- கால் காப்பு, காலணி வகை A silver ornament put round the feet of horses - வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு குதிரைக் காலணி வகை shield - கேடயம். வள்ளித் தண்டையும் (சீவக. 2218).
brother
Winslow (1862)
தண்டை (taṇṭai) — noun
Tinkling ankle-rings, காலணியிலொன்று. (c.)
Ratan shields. பிரப்பங்கேடகம். (சது.)
[improp. for தண்டா.] Trouble, vexation, தொந்தரை
Tail of some animals, வால். தண்டைமுறுக்கிக்கொண்டுவந்தான். He came with great spirit, as an animal lashing its tail
தண்டைக்காரன் — A troublesome person. 2. (R.) An impostor.
தண்டைபோட–தண்டையிட — To put on ankle-rings.
தண்டைமானம்–தண்டைமாரம் — (com. தண்டமானம்.) Raising, coiling. waving of the tail–as beasts when mettlesome, angry, &c. தண்டைமானங்கொள்ளுகிறகுதிரை. A mettlesome horse. தண்டைமானங்கொள்ளுகிறபுலி. A tiger that lashes with its tail.
Fabricius (1972)
தண்டை — noun
tinkling ankle-rings
trouble, தொந்தரை
the tail of some animals, வால்
a ratan shield, பிரப்பங்கேடகம்
தண்டைக்காரன் — a troublesome person, an impostor.
தண்டைமானம்–மாரம்–தண்டமானம்–தண்டவால்–தண்டைமானங் கொள்ளுகிற குதிரை — waving of the tail. , a mettlesome horse.
தண்டைமானமாய் நிற்க–தண்டையூணி நிற்க–தண்டை முறுக்கிக்கொண்டு வர — to flourish a sword with jumping. , to come with great spirit, as an animal lashing its tail.
Tamil Moli Akarathi (1928)
தண்டை (taṇṭai)
தொந்தரை, பிரப்பங்கேடக ம், மாதர்காதணியில் ஒன்று, வால்
தண்டை (taṇṭai)
காற்றண்டை, சீர்
தண்டை (taṇṭai)
காலணி, பிரப்பங்கேடகம், வினைமுற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தண்டை¹ (taṇṭai) — noun
cf. daṇḍa
[K. taṇḍe.] Hollow anklet; காலணிவகை
A silver ornament put round the feet of horses; வெள்ளி யாற்செய்த குதிரைக்காலணிவகை. (W.)
Shield; கேடகம். வள்ளித் தண்டையும் (சீவக. 2218)
Tail; வால். வேங்கைவரித்தண்டை (திருவாலவா. 46, 19)
[K. daṇḍe.] See தண்டைமாலை. Loc
தண்டை² (taṇṭai) — noun
taṇṭa. Trouble, vexation; தொந்தரை. (W.)
IndoWordNet
தண்டை — noun
தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.