காகிதம்
*(தமி), (பெ) - எழுதப் பயனாகும் தாள். (ஆங்), (பெ) - paper (சீட்டு)
paper a letter, epistle written on paper
Tamil Wiktionary
காகிதம்
- *(தமி), (பெ) - எழுதப் பயனாகும் தாள்.
Winslow (1862)
காகிதம் (kākitam) — noun
- A letter, an epistle, கடிதம்
- Paper, கடிதத்தாள்
Fabricius (1972)
காகிதம் — noun
- letter, கடிதம்
- paper, கடிதத்தாள்
Tamil Moli Akarathi (1928)
காகிதம் (kākitam)
- கடுதாசி, திருமுகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காகிதம் (kākitam) — noun
- kāgada. [U. kāgaz.]
- Paper; கடுதாசி
- Epistle written on paper; கடிதம்
காகிதம் (kātitam) — noun
- (Math.) Result arising from the multiplication of a number by itself; ஓர் எண்ணை அதனாலேயே ஒருமுறையேனும் பலமுறையேனும் பெருக்கிவந்த தொகை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
காகிதம்
- தாள், கடுதாசி
- கடிதம்.