insurance (a means of indemnity against a future occurrence of an uncertain event) safeguarding, protecting
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காப்பீடு (kāppīṭu) — noun
< காப்பு + இடு-
Safeguarding, protecting; இரட்சணம்பண்ணுகை
That which is protected; காக்கப்படுவது. (சங். அக.)
IndoWordNet
காப்பீடு — noun
இறப்பு, விபத்து முதலியவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் தொகை கொடுப்பதற்காக நிறுவனங்கள் தனி நபர்களுடனோ அமைப்புகளுடனோ செய்து கொள்ளும் ஒப்பந்தம்.