String tied round the wrist of a person with mantras to ward off evils, as an amulet, in times of marriage, illness, etc.; இரட்சையாகக்கட்டும் மஞ்சட்படுத்தின் நூற்கயிறு. காப்புநாண் கட்டக் கனாக் கண்டேன் (திவ். நாய்ச். 6, 4).
IndoWordNet
காப்புநாண் — noun
திருமணத்தின் சமயம் மணமகன் மணமகளின் கையில் கட்டப்படும் ஒரு நூல்