கங்கணம்

Gangnam

Winslow (1862)

கங்கணம் (kaṅkaṇam) — noun
  1. A bangle or bracelet, கடகம்
  2. An arm-ring worn between the wrist and the elbow, கைவளை
  3. A yellow cord which the Hindus tie with a piece of turmeric to the right arm of the bridegroom and the left arm of the bride, also round the arm of such as bind themselves by a religious vow, காப்பு. Wils. p. 178. KANKAN'A
  4. A water-fowl, ஓர்நீர்வாழும்பறவை. கங்கணங்கட்டிக்கொள்ளுகிறது. To tie such a cord. இது காரியத்தைக்குறித்துக் கங்கணங் கட்டிக்கொண்டேன். I have bound myself to undertake the business. நீஏன்கங்கணங்கட்டிக்கொண்டுதிரிகிறாய். Why are you so pertinaciously set on doing this?

Fabricius (1972)

கங்கணம் — noun
  1. bangle, bracelet, கடகம்
  2. an arm ring, வளை
  3. a yellow cord tied round the right arm of bridegroom and to the left arm of the bride in marriage ceremonies and round the arm of those who have made a religious vow, மஞ்சட்காப்பு
  4. a water bird
  • கங்கணம் கட்டிக்கொள்ள — to tie such a cord, to undertake a thing with a vow; to resolve.
  • இது காரியத்துக்காகக் கங்கணம் கட்டிக் கொண்டேன் — I have bound myself with a vow to undertake the business.
  • கங்கண விசர்ச்சனம்–கங்கணம் — ceremony of removing the .

Tamil Moli Akarathi (1928)

கங்கணம் (kaṅkaṇam)
  1. ஒரு நீர்வாழ்பறவை, கடகம், கைவளை நீர்த்துளி, மஞ்சட் காப்பு, முடி, மேகக்கூட்டம்
கங்கணம் (kaṅkaṇam)
  1. கடகம், வளை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கங்கணம்¹ (kaṅkaṇam) — noun
  1. < kaṅkaṇa
  2. A string tied with a piece of turmeric to the right wrist of the bridegroom and the left wrist of the bride at the commencement of the wedding ceremonies, also round the arm of such as bind themselves by a religious vow; காப்பு நாண்
  3. Bangle, bracelet, wristlet; ஒருவகைக் கைவளை. கங்கணம் பாடி (திருவாச. 9, 19)
கங்கணம்² (kaṅkaṇam) — noun
  1. A waterfowl; நீர்வாழ்பறவைவகை. (W.)

IndoWordNet

கங்கணம் — noun
  1. கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
கங்கணம் — noun
  1. முழங்கையில் அணியும் ஆபரணம்
கங்கணம் — noun
  1. இரும்பிலான வளையல் வடிவ ஒரு பொருள்
கங்கணம் — noun
  1. திருமணத்தின் சமயம் மணமகன் மணமகளின் கையில் கட்டப்படும் ஒரு நூல்
கங்கணம் — noun
  1. ஒரு வகை ஆபரணம்

கைஅங்கி கைவங்கி கையணி கடகம் பரியகம் மகரவாய் வால்வளை வாகுவளயம் காப்பு கேயூரம் வளையல் கையங்கி கலைப்பொருள்கள் காப்புநாண் நூல் சரடு புரி வாகுவளையம் வங்கி தோள்வளை கேயுரம் ஆபரணம் நகை அணிகலன் அணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கங்கணம்
  1. காப்புநாண்
  2. கடகம்
  3. கைவளை
  4. நீர்வாமும் பறவைவகை