காரியசித்தி

Kariyasiddhi

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காரியசித்தி (kāriya-citti) — noun
  1. +. Accomplishment, success in an undertaking; காரி யங் கைகூடுகை.

IndoWordNet

காரியசித்தி — noun
  1. தேவைக்கு ஏற்ற வகையில் அமைவது

அனுகூலம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காரியசித்தி
  1. காரியானுகூலம், செயல் முடித்தல்