கிரகநிலை
கிரகம் + நிலை கிரகநிலை புறமொழிச்சொல்---சமசுகிருதம்--ग्रह--க்ரஹ + தமிழ்--நிலை கிரகநிலை.. கிரகம் நிற்கும் நிலைமை ()
planetary position
Tamil Wiktionary
கிரகநிலை
- கிரகம் நிற்கும் நிலைமை ()
Tamil Moli Akarathi (1928)
கிரகநிலை (kirakanilai)
- கிரகம்நிற்கும்நிலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிரகநிலை (kiraka-nilai) — noun
- +. (Astrol.) Aspect of planets of which there are five, viz., நட்பு, ஆட்சி, உச்சம், பகை, நீசம்; கிரகம் நிற்கும் நிலைமை.
IndoWordNet
கிரகநிலை — noun
- மனிதனின் வாழ்க்கையில் தனித்தனி கிரகங்களின் குறிப்பிட்ட நற்காலம் ஏற்படும் நிலை
கிரகநிலை — noun
- ஒருவருடைய ஜாதகத்தில் தான் இருக்கும் வீட்டைப் பொருத்து நன்மைகளுக்கு அல்லது தீயபலன்களுக்கு காரணமாக கருதப்படும் கோள்
கிரகக்காலம் கோள்நிலை கோள்காலம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை ஏழரை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கிரகநிலை
- கோள்கள் நிற்கும் நிலைமை. கிரகநீதி - இல்லொழுக்கம்