கிஸ்தி

Kisthi

Winslow (1862)

கிஸ்தி (kisti)
  1. –கிஸ்திப்பணம், s. (Hind.) Tax or kist upon lands, &c., நில முதலியவற்றின்வரி.

Fabricius (1972)

கிஸ்தி — s. (Hind.)
  1. , கிஸ்திப்பணம், s. (Hind.) tax or kist upon land etc., நிலவரி.
  • கிஸ்திபந்தி — settlement of kists.
  • கிஸ்திபந்து — a document showing the amount of kist and the date when it becomes due.
  • கிஸ்திபேரீஸ்து — the amount of kist for village.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிஸ்தி (kisti) — noun
  1. qisṭ. Kist, land revenue payable in instalments; நிலவரி.

IndoWordNet

கிஸ்தி — noun
  1. விளைச்சல், பாசன வசதி அடிப்படையில் விளை நிலத்துக்காக அரசு வசூலிக்கும் வருட வரி.

நிலவரி வரி வாடகை