நிலவரி
Landlord
Tamil Wiktionary
நிலவரி
- அரசாங்கத்திற்குச் செலுத்தும் பூமி வரி.
Tamil Moli Akarathi (1928)
நிலவரி (nilavari)
- நிலவிறை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிலவரி (nila-vari) — noun
- Land-tax; அரசாங்கத்தினர்க்குச் செலுத்தும் பூமிவரி.
IndoWordNet
நிலவரி — noun
- விளைச்சல், பாசன வசதி அடிப்படையில் விளை நிலத்துக்காக அரசு வசூலிக்கும் வருட வரி.
நிலவரி — noun
- மனிதன் அறுவடை மாதத்தில் ஜமீன்தார்க்கு தொழில் கூலியாக கொடுக்கும் ஒரு வகை நிலவரி
கிஸ்தி வரி வாடகை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நிலவரி
- அரசாங்கத்திற்குச் செலுத்தும் பூமி வரி