ஒருவர் இன்னொருவருக்குச் சொந்தமான சொத்தையோ, பொருளையோ தற்காலிகமாகக் குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுக்கப்படும் கூலி; குடிக்கூலி, வண்டிக்கூலி முதலிய; கூலி சுற்றுவட்டம் கொல்லை
rent, fare, fee
Tamil Wiktionary
வாடகை — பெயர்ச்சொல் (Noun)
ஒருவர் இன்னொருவருக்குச் சொந்தமான சொத்தையோ, பொருளையோ தற்காலிகமாகக் குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுக்கப்படும் கூலி; குடிக்கூலி, வண்டிக்கூலி முதலிய; கூலி
சுற்றுவட்டம்
தெரு
கொல்லை
வாகன சாலை
மண்சுவர்
[object Object]
Winslow (1862)
வாடகை (vāṭakai) — noun
[vul. வாடை, Tel. ஊ.?.] Rent, hire, anchorage, குடிக்கூலி. W. p. 616. BHAT'AKA.