ஓர் தவழும் உயிரினம்; பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி; பாம்பை எளிதில் கொல்லும் வேகம் படைத்தது, நகுலம் mongoose யும் பாம்பும் மாதிரி சண்டை இட்டுக் கொண்டனர் (They fought like mongoose and snake)
mongoose (any of several species of generalist predatory carnivores in the family Herpestidae; the various species range in size from rats to large cats)
Tamil Wiktionary
கீரி — பெயர்ச்சொல் (Noun)
ஓர் தவழும் உயிரினம்; பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி; பாம்பை எளிதில் கொல்லும் வேகம் படைத்தது, நகுலம்
[object Object]
Winslow (1862)
கீரி (kīri) — noun
The கள்ளி, a milky shrub.
Fabricius (1972)
கீரி — noun
, கீரிப்பிள்ளை, s. a mungoose.
கீரிப்பூடு — a plant, கீரிப்பூண்டு.
நீர்க்கீரி — an atter.
கீரியுள்ளான் — a species of snipe, (resembling a mungoose)
Tamil Moli Akarathi (1928)
கீரி (kīri)
கள்ளி, நகுலம், கீரிப்பிள்ளை
கீரி (kīri)
காத்திரம், காத்திரி, தீர்வை, நகுலம் இதன்பிள்ளை, குட்டி, பறழ், பிள்ளை
கீரி (kīri)
கீரிப்பிள்ளை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கீரி¹ (kīri) — noun
See கீரிப்பிள்ளை.
கீரி² (kīri) — noun
prob. kṣīrin
Ceylon tea. See கருவாலி. (L.)
A species of kambala tree, Pemphis acidula; மரவகை. (L.)