கீரிப்பிள்ளை
கீரி என்னும் விலங்கினம். மூங்காப்பிள்ளை Herpestes mungo.விலங்கியல் பெயர்
synonym of கீரி (kīri)
Tamil Moli Akarathi (1928)
கீரிப்பிள்ளை (kīrippiḷḷai)
- கீரி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கீரிப்பிள்ளை (kīri-p-piḷḷai) — noun
- Common Indian mungoose, Indian ichneumon, Herpestes mungo; நகுலம். (M.M. 507.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
Tamil Wiktionary
கீரிப்பிள்ளை
- கீரி என்னும் விலங்கினம்.
- மூங்காப்பிள்ளை