மூங்கா

கீரிவகை ( பொ. 562.) கீரி () A species of mongoose [T. K. muṅgi.] Mongoose [M. mūṅṅā.] Owl

mongoose

Tamil Wiktionary

மூங்கா
  1. கீரிவகை ( பொ. 562.)
  2. கீரி ()
  3. ஆந்தை

Tamil Moli Akarathi (1928)

மூங்கா (mūṅkā)
  1. கீரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மூங்கா (mūṅkā) — noun
  1. A species of mongoose; கீரிவகை. (தொல். பொ. 562.)
  2. [T. K. muṅgi.] Mongoose; கீரி. (மூ. அ.)
  3. [M. mūṅṅā.] Owl; ஆந்தை. Nāñ

IndoWordNet

மூங்கா — noun
  1. அணில் வகையைச் சேர்ந்த மாமிசம் உண்ணும் ஒரு பிராணி.

கீரிப்பிள்ளை கீரி தீர்வை மரநாய். விலங்குண்ணி விலங்குஉண்ணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மூங்கா
  1. கீரிப்பிள்ளை
  2. ஆந்தை