குச்சி

peg, short stake, splinter, twig,stick ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

stick twig, peg, splinter

Tamil Wiktionary

குச்சி — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குச்சி¹ (kucci) — noun
  1. < குற்றி
  2. Splinter, peg, stick; மரக்குச்சி
  3. Hairpin; கொண்டையூசி. (W.)
  4. Sickle leaf, m. sh., Sida carpinifolia; ஒருவகைச்செடி. (மலை.)
குச்சி² (kucci) — noun
  1. Highest point, crest, summit; முகடு. உதயத்தின் குச்சிச் சென்றா னொத்துளன் (கம்பரா. வானர. 20).
குச்சி (kucci) — noun
  1. Peacock-fan, a fern; மயிற்சிகைப்பூடு (யாழ். அக.)
  2. cf. kuñcikā. Key; திறவுகோல். Mod

Winslow (1862)

குச்சி (kucci) — noun
  1. [a change of குச்சு.] A splinter, a peg, a bit of stick used for any purpose, மரக்குச்சு
  2. A hair-pin, மயிர்க்குச்சு

Fabricius (1972)

குச்சி — prop.
  1. குச்சு, s. a peg, a short stake, a splinter, குற்றி
  2. sickle leaf, sida carpinifolia
குச்சி — noun
  1. highest point, crest, summit, முகடு.
குச்சி — v. t.
  1. v. t. loathe, detest, அருவரு.

Tamil Moli Akarathi (1928)

குச்சி (kucci)
  1. கூர்ச்சு, மயிர்ச்சிகைப்பூட்டு
குச்சி (kucci)
  1. துணி, துரும்பு, ஈர்க்கு

IndoWordNet

குச்சி — noun
  1. மரத்தின் அல்லது மூங்கிலின் சிறிய துண்டு
குச்சி — noun
  1. நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு
குச்சி — noun
  1. கிழித்து உருவாக்கப்பட்ட மூங்கிலின் மெல்லிய குச்சி
குச்சி — noun
  1. உலர்ந்து கறுத்து காணப்படும் மெல்லிய கிளை

கழி கம்பு ஊன்றுகோல் மொத்தமான பிரம்பு சிலம்பாட்ட குச்சி சிலம்பு கம்பு நீண்ட முங்கில் நீண்ட வேய் டமாரம் அடிக்கும் குச்சி புறாமாடம் சகேட் ஸ்டம்ப் பருத்த தடி கொம்பு மரக்கட்டை கட்டை லத்தி வளைந்தகைத்தடி தார்க்குச்சி தாவரப்பகுதி தாவர பாகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குச்சி
  1. மரக்குச்சி
  2. கொண்டையூசி
  3. ஒருவகைச் செடி
  4. முகடு