கம்பு
Tamil Wiktionary
கம்பு
- பச்சையும் வெண்மையும் கலந்த நிறத்திலுள்ள திணை வகையைச் சேர்ந்த ஒரு உணவு தானியம்.
- உருளை வடிவத்திலுள்ள ஒரு மரக்கோல்
- மரக்கொம்பு
- செடி கொடிகளின் சிறுதண்டு
- கழி.
- ஈரநிலத்தினை அளந்திட உதவும் ஒரு அளவுகோல்.
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கம்பு¹ (kampu) — noun
- khambha < stambha. [T. kambu.]
- Post for tying elephants; stake; கட்டுத்தறி. கம்பமருங் கரியுரியன் (தேவா. 1092, 4)
- Pole, rod, stick; கழி. வெந்தற்ற கிருகத்திலே ஒரு கம்பாயினுங் கிடைக்குமோ (ஈடு, 4, 1, ப்ர.)
- Branch of a tree; மரக்கொம்பு. (திவா.)
- Slender twig of a climber, or shrub; கொடி செடிகளின் சிறுதண்டு. அளியின மல்லிகைப்பூங் கம்பு (வெங்கைக்கோ. 191)
- Pole for measuring wet lands2ft. + 1 span; அளவுகோல். Rd
கம்பு² (kampu) — noun
- Bulrush Millet; கம் புத்தானியம். கம்புகுளிர்ச்சியென . . . சொல்லுவர் (பதார்த்த. 829)
- Italian Millet. See செந்தினை. (பிங்.)
கம்பு³ (kampu) — noun
- Conch-shell; சங்கு. கம்பொன்றியகை . . . திருமால் (இரகு. இலவண. 75).
Winslow (1862)
கம்பு (kampu) — noun
- A conch, a shell, சங்கு. Wils. p. 190. KAMBU. (p.)
கம்பு (kampu) — noun
- A pole or rod, a stick, a stake, a strickle, தடி
- A twig, a young branch, மரக்கொம்பு
- A red kind of millet, செந்தினை
- A kind of grain both plant and seed, ஓர்பயிர்
- கம்பங்கதிர் — The ear of கம்பு.
- கம்பந்தட்டு — The straw or stalk of கம்பு.
- கம்பம்புல் — A kind of grass, Panicum grossarium, L.
- கம்பரிசி — The husked grain of கம்பு.
Fabricius (1972)
கம்பு — noun
- a kind of grain millet.
- கம்பங்கதிர்–கம்பு — the ear of .
- கம்பஞ்சோறு — boiled millet.
- கம்மந்தட்டு–தட்டை–கம்பு — the stalk of .
- கம்பரிசி–கம்பு — the husked grain of .
கம்பு — noun
- strick, cudgel, தடி
- branch. மரக்கொம்பு
- post for tying elephants
- pole for measuring wet- lands, அளவுகோல்
- conchshell, சங்கு
Tamil Moli Akarathi (1928)
கம்பு (kampu)
- ஒருபயிர்,சங்கு,சிறுதடி,செந் தினை, மரக்கொம்பு
கம்பு (kampu)
- செந்தினை, கவலை
கம்பு (kampu)
- ஓர்வகைப்பயிர், சங்கு, செந்தினை மரக்கொம்பு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கம்பு
- ஒருவகைத் தவசம்
- கம்பம்
- ஈறு தடி
- கழி
- மரக்கொம்பு
- செடிகொடிகளின் சிறு தண்டு
- அளவுகோல்
- கட்டுத்தறி
- சங்கு