குடவறை

the hut

Winslow (1862)

குடவறை (kuṭavaṟai) — noun
  1. An excavation.

Tamil Moli Akarathi (1928)

குடவறை (kuṭavaṟai)
  1. குகை, சிற்றறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குடவறை (kuṭa-v-aṟai) — noun
  1. < குடைவு + அறை
  2. Underground cellar, cave; நிலவறை. (யாழ். அக.)
  3. Small room; சிற்றறை

IndoWordNet

குடவறை — noun
  1. அறைகளில் பொருட்களை வைப்பதற்காக வீட்டின் உள்ளே மாடியின் கீழேயுள்ள சுவர்களில் பொருத்தப்படும் ஒரு அமைப்பு

நிலவறை கீழ்நிலை கீழ்மாடம் கீழறை மண்குகை பிலத்துவாரம் தாழ்வறை நிலமாளிகை சுரங்கம் நிலக்குகை புதைகுழி சமப்படுத்துதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குடவறை
  1. நிலவறை
  2. சிற்றறை