நிலவறை

நிலத்தின் அடியில் இருக்கும் அறை. பெரும்பாலும் பதுங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. cellar, underground room, bunker, vault நிலவறை நிலம்+அறை

dungeon

Tamil Wiktionary

நிலவறை — பெயர்ச்சொல் (Noun)
  1. நிலத்தின் அடியில் இருக்கும் அறை. பெரும்பாலும் பதுங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

Tamil Moli Akarathi (1928)

நிலவறை (nilavaṟai)
  1. நிலக்குகை
நிலவறை (nilavaṟai)
  1. கீழ்நிலை, சுரங்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிலவறை (nila-v-aṟai) — noun
  1. +. Cellar, subterranean hall; பூமிக்குள் அமைந்த அறை. (பிங்.) நிலவறை செயச்சிலர் விரைவார் (செவ்வந்திப்பு. உரையூரழித். 62).

IndoWordNet

நிலவறை — noun
  1. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட அறை.
நிலவறை — noun
  1. அறைகளில் பொருட்களை வைப்பதற்காக வீட்டின் உள்ளே மாடியின் கீழேயுள்ள சுவர்களில் பொருத்தப்படும் ஒரு அமைப்பு

அறை கீழ்நிலை கீழ்மாடம் கீழறை குடவறை மண்குகை பிலத்துவாரம் தாழ்வறை நிலமாளிகை சுரங்கம் நிலக்குகை புதைகுழி சமப்படுத்துதல்