நிலக்கரி, தங்கம் பொன்ற கனிமங்கள் தோண்டி எடுக்கப்படும் இடம் ஆங்கிலம் -mine கோலார் தங்க சுரங்கம்
mine; an underground tunnel or passage
Winslow (1862)
சுரங்கம் (curaṅkam) — noun
(Sometimes சொரங்கம்.) A subterraneous passage, or under ground room, நிலவறை
A mine, a trench, கீழறுக்குமறை
W. p. 934. SURANGA. A hole cut through, or under a wall to break into a house. கள்ளன்செய்யுஞ்சுரங்கம்
A hole or hollow for an ambush, ஒளிப்பிடம். (c.)
சுரங்கமறுக்க — To mine for storming a fort, &c., to open a subterraneous passage. 2. To cut through a wall, &c., for depredation. 3. (fig.) To undermine, to ruin a family, &c., குடிகெடுக்க.
சுரங்கவழி — The opening to a subterraneous passage.
சுரங்கம்வைக்க — To mine, undermine. 2. As சுரங்கமறுக்க.
Fabricius (1972)
சுரங்கம் — noun
a mine, an underground passage, a subterranean cave, நில வறை
a clandestine opening made in a wall by house-breakers
சுரங்கம் அறுக்க–வைக்க — to dig a mine, to cut through a wall, to undermine.
சுரங்கம் அறுத்துத் திருட — to break through and steal.
சுரங்கக்காரன் — one whose occupation in rock-blasting.