மண்குகை

mud cave

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மண்குகை (maṇ-kukai) — noun
  1. +. (W.)
  2. Cave in the earth; நிலவறை
  3. Hornet's nest; குளவிக்கூடு
  4. Crucible. See மண்மூசை

Tamil Moli Akarathi (1928)

மண்குகை (maṇkukai)
  1. நிலவறை, மண்ணாற்செய் தகுகை

IndoWordNet

மண்குகை — noun
  1. அறைகளில் பொருட்களை வைப்பதற்காக வீட்டின் உள்ளே மாடியின் கீழேயுள்ள சுவர்களில் பொருத்தப்படும் ஒரு அமைப்பு

நிலவறை கீழ்நிலை கீழ்மாடம் கீழறை குடவறை பிலத்துவாரம் தாழ்வறை நிலமாளிகை சுரங்கம் நிலக்குகை புதைகுழி சமப்படுத்துதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மண்குகை
  1. நிலவறை
  2. மண்ணாலான குகை

Tamil Wiktionary

மண்குகை
  1. நிலவறை
  2. குளவிக்குகை
  3. மண்ணாலான குகை