குண்டூசி

* (பெ) தாள் முதலியவற்றை ஒன்றாகச் சேர்த்து வைக்கக் குத்தப்பயன்படும் உருண்டைத் தலையுடைய சிறு ஊசி தலை திரண்டுள்ள ஊசி

Kundusi

Tamil Wiktionary

குண்டூசி
  1. தாள் முதலியவற்றை ஒன்றாகச் சேர்த்து வைக்கக் குத்தப்பயன்படும் உருண்டைத் தலையுடைய சிறு ஊசி
  2. தலை திரண்டுள்ள ஊசி

Tamil Moli Akarathi (1928)

குண்டூசி (kuṇṭūci)
  1. கொண்டையுள்ளவூசி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குண்டூசி (kuṇṭūci) — noun
  1. + ஊசி. Pin; தலைதிரண்டுள்ள ஊசி.

IndoWordNet

குண்டூசி — noun
  1. தாள் போன்றவைற்றை குத்திக் கோத்து வைப்பதற்குப் பயன்படுத்தும், உருண்டை தலைப்பகுதி உடைய சிறு ஊசி.

ஊசி ஊக்கு கொக்கி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குண்டூசி
  1. தலைதிரண்ட ஊசி