குளிர்சாதனபெட்டி
IndoWordNet
குளிர்சாதனபெட்டி
— noun
மிகச் குறைந்த வெப்பநிலையில் உணவு, காய்கறி, குளிர்பானம் போன்றவற்றை வைத்துக் கெடாமல் பாதுகாக்க உதவும் பெட்டி போன்ற மின்சாதனம்.
குளிர்சாதனபெட்டி
— noun
உணவு பொருட்களை குறைந்த வெப்பநிலையில் அதிக நாட்கள் வரை பாதுகாப்பாக வைக்கும் ஒரு சாதனம்
குளிர்சாதனஇயந்திரம்
குளிர்சாதனம்
இயந்திரம்
கருவி
உபகரணம்
சாதனம்
சொல் அகராதி
சொல் தேடு