ஆந்தை

இரவில் திரியும் பறவை வகை ஆந்தை, கூகை, கூன், கோட்டான், நத்து, குடிஞை, கோசிகம், முனி

owl (any of various birds of prey of the order Strigiformes, families Strigidae and Tytonidae, that are primarily nocturnal and have forward-looking, binocular vision, limited eye movement, and good hearing) spotted owlet (Athene brama) Pavonia zeylanica

Tamil Wiktionary

ஆந்தை
  1. இரவில் திரியும் பறவை வகை

[object Object]

கூகை கூன் கோட்டான் நத்து குடிஞை கோசிகம் முனி

Winslow (1862)

ஆந்தை (āntai) — noun
  1. An owl with large eyes, ஓர்பட்சி. (c.)
  • ஆந்தைக்காதல் — The screeching of owls, ஆந்தைகூவுகை; [ex காதல். desire–affection for its mate which it calls.] 2. Augury by the screech of the owl, ஆந்தைநூல். (p.)
  • ஆந்தைவிழி — An owl's look. 2. Eyes like an owl's.

Fabricius (1972)

ஆந்தை — noun
  1. an owl, கூகை.
  • ஆந்தைவிழி — an owl's look, eyes like an owl's. (blank stare or big eyes).
  • ஆந்தைவிழி விழிக்கிறான் — he stares like an owl.
  • ஆந்தைக் காதல் — the screeching of the owl.

Tamil Moli Akarathi (1928)

ஆந்தை (āntai)
  1. ஒரு பறவை, பஞ்சபட்சியில் ஒன்று, புறாமுட்டி, பேராமுட்டி
ஆந்தை (āntai)
  1. இருடி, கின்னரம், கூன், பிங் கலை
ஆந்தை (āntai)
  1. ஓர்வகைப்புள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆந்தை¹ (āntai) — noun
  1. Owl; பறவை வகை. (கந்தபு. திருநகரப். 95.)
  2. Spotted owlet, āthene brahma; ஆந்தை வகை
ஆந்தை² (āntai) — noun
  1. Fragrant sticky mallow. See பேராமுட்டி. (மூ. அ.)
ஆந்தை³ (āntai) — noun
  1. Father of Ātan, an ancient name; ஒர் இயற்பெயர். (தொல். எழுத். 348, உரை.)

IndoWordNet

ஆந்தை — noun
  1. மரப்பொந்தில் வாழும் இரவில் இரை தேடும், பெரிய கண்களை உடைய பறவை.

கூகை இரவுப்பறவை ராத்திரிப்பறவை இராப்பறவை நிசிப்பறவை இரவுப்பறவை இராத்திரிப்பறவை நள்ளிரவுப்பறவை ஜாமப்பறவை யாமப்பறவை சாமப்பறவை நிசாப்பறவை நிசிப்பறவை எல்லிப்பறவை கங்குல்பறவை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆந்தை
  1. பறவைவகை
  2. பேராமுட்டி
  3. ஓர் இயற் பெயர்