கைப்பற்று

capture

Tamil Moli Akarathi (1928)

கைப்பற்று (kaippaṟṟu)
  1. கைத்தூக்கு, கைப்பற்றென் னேவல், வாங்குதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கைப்பற்று² (kai-p-paṟṟu) — noun
  1. +. [M. kaippaṟṟu.]
  2. Supporting a person by the arms; கைத்தாங்கல்
  3. Money received on hand; கையிற் பெற்றுக்கொண்ட தொகை
  4. Means; சாதனம். தான்தோன்றியான கைப்பற்றடியாக வந்ததொன்றல்ல (ஈடு, 9, 4, 9)
  5. Land held rent-free; உரிமை மானியம். இளமண்டியம் என்கிற கிராமத்தை அவர்களுக்குக் கைப்பற்றாக விடுவித்து (குருபரம். 334)

IndoWordNet

கைப்பற்று — verb
  1. ஒருவரை உடனே பிடித்து அழுத்துவது
கைப்பற்று — verb
  1. கைப்பற்று

பிடி கையகப்படுத்து இறுக்கு எடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கைப்பற்று
  1. கைத்தாங்கல்
  2. கொண்ட மானியம்