(c.) A hold, gripe, clutch, pinch, seizure by the hand, பற்று
Firm grasp of the mind, comprehension, கிரகிப்பு
(fig.) Confidence, reliance, trust, நம்பிக்கை
Help, power, refuge, support, உதவி
Religious belief, opinion or tenet, மதக்கொள்கை
A fist, a closed hand, கை முஷ்டி
A handful with the hand closed, a small quantity, பிடியளவு
பிடிகாசு — A small sum kept back by a purchaser as auspicious.
பிடிகாரன் — A fisherman by occupation மீன்பிடிக்கிறவன்.
பிடிகொடுக்க — To suffer one's self to be taken. 2. To give a handle. 3. To speak or act so as to commit one's self, to divulge one's affairs unintentionally. பிடிகொடாதபேச்சு, Talk of which the meaning cannot be made out. 2. Abuse or irony in terms not to be taken hold of for prosecution.
பிடிக்கட்டு — A little bundle especially of palm-leaves, tied up.
பிடிக்கொழுக்கட்டை — A kind of கொழுக்கட்டை pastry.
பிடிசுட்டுப்படைக்க — To bake little cakes and offer them to the household gods.
பிடி (piṭi) — noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To catch, grasp, seize, gripe, clutch, hold, பற்ற
To seize on, to usurp, வவ்வ
To ensnare, to entrap, to take or catch prey or game; to prey on, to capture, to take prisoners, அகப்படுத்த
To tie, to fasten, கட்ட
To confide in, to depend on, to cling to, புகலடைய
To contain, to hold to comprize, உட்கொள்ள
To bear, to carry, to support, தாங்க
To keep back, to detain, to keep back money justly or unjustly, நிறுத்திக்கொள்ள
To hold opinions, சம்மதிப்பட
To understand, to comprehend, தெளிந்துகொள்ள
To take, to take up, to absorb, to imbibe, to need, to cost, செலவுசெல்ல
To put on, in a continued row or series; to nail on, to line with, to face a garment, தொடுக்க
To get, to secure, to lay in a store, to monopolize, தன்வசமாக்கிக்கொள்ள
To geld, விதைவாங்க. (Old Dic.)
v. n. To stick to, cleave to, adhere to, cling to, ஒட்டிக்கொள்ள
To be agreeable, attractive, pleasing to the senses or mind, பிரியமாக. (c.) ஏனக்குச்சளிபிடித்துக்கொண்டது. I have a catarrh. கிரகணம்பிடிக்கிறவேளை. The time of an eclipse. அந்தமருந்துவாய்பிடிக்கும். That medicine will salivate, [lit. catch] the mouth. அவள்சண்டைபிடிக்காமல்விடாள். She will not rest without quarrelling. சாந்தினாலுருப்பிடித்தான். He made an image with lime mortar. இந்தச்சீலைசாயம்பிடிக்கமாட்டாது. This cloth will not take a color. துரையென்சம்பளம்பிடிக்கப்பார்க்கிறார். The gentleman intends to deduct from my wages. அவனுக்குப்பித்தம்பிடித்திருக்கிறது. He has become crazy. காற்பிடித்தசேங்கன்று. A gelded calf
பிடிகடா — A gelded goat.
பிடித்தபிடி — A grasp, a hold kept, or retained. 2. An opinion firmly held. 3. Resolution to which one adheres; contumacy, pertinacity.
பிடித்திராவி — [com. பிடிச்சிராவி.] A vise.
பிடித்துப்பேச — To speak about. 2. To object to.
Fabricius (1972)
பிடி — noun
a handful, catch, grasp, பற்று
a handful
a female elephant, பெண் யானை
a she-camel
a female yak, பெண்கவரி
(fig.) confidence, reliance, trust, நம்பிக்கை
a fist, a closed hand, கை முஷ்டி
பிடிக் கட்டு — a little bundle especially of palm-leaves tied up.
பிடிபட — to be caught or seized; 2. to be comprehended; 3. to be suitable.
பிடிமானம் — attachment, fondness, perseverance.
பிடியரிசி — a handful of rice taken from the daily allowance for charity.
பிடியை விட — to let go one's hold.
பிடிவாதம் — stubbornness, pertinacity.
பிடி — v. t.
v. t. catch, grasp, seize, பற்று
deduct from wages
hold, contain, கொள்ளு
take, take up, absorb, cost, செல்லு
understand, கிரகி
get, secure, monopolize, தன்வசமாக்கிக்கொள்
geld, விதை வாங்கு; v. i. stick to, lean upon, ஒட்டிக்கொள்
be agreeable, be pleasing, எல்
இது எனக்குப் பிடிக்காது — this is not agreeable to me, I do not like this.
கையிலே தடியைப் பிடித்துவந்தான் — he came with a stick in his hand.
எனக்குச் சளி–சலதோஷம்–பிடித்துக் கொண்டது — I caught a hold, I have a catarrh.
என் சம்பளத்தில் பிடித்துக் கொண்டான் — he deducted from my wages.
இந்தப்பானை இரண்டு படி தண்ணீர் பிடிக்கும் — this pot will hold two measures of water.
கட்டடம் முடியப் பத்துநாள் பிடிக்கும் — it will take ten days to finish the building.
Tamil Moli Akarathi (1928)
பிடி (piṭi)
ஏலம், ஒட்டகம், கவரி, யானையிவ ற்றின்பெண், கரமுட்டி, கிரகிப்பு, கைப்பிடி, கைப்பணம், நம்பிக்கை, நல்லிரவில் கொண்ட அளவு, பற்று கை, பிடியென்னேவல், பெலன்
பிடி (piṭi)
கைப்பிடி, பிடியென்னேவல், பெ ண்கவரி, பெண்ணொட்டகம், பெண் யானை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிடி² (piṭi) — noun
Hold, clutch, pinch, seizure by the hand; பற்றுகை
Comprehension; மனத்திற் பதிகை
Confidence, reliance, trust; நம்பிக்கை. (W.)
Religious belief, opinion or tenet; மதக் கொள்கை. (W.)
Fist, closed hand; கைமுஷ்டி
Catch, grip in wrestling; மற்பிடி
Handle, haft, hilt; ஆயுதப்பிடி. தோல் கழியொடு பிடிசெறிப்பவும் (புறநா. 98)