கைமுட்டி
விரல் மடக்கியுள்ள கை முட்டியுத்தம் அஸ்தப்பிரயோகம்
fist
Tamil Wiktionary
கைமுட்டி — பெயர்ச்சொல் (Noun)
- விரல் மடக்கியுள்ள கை
- முட்டியுத்தம்
- அஸ்தப்பிரயோகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கைமுட்டி (kai-muṭṭi) — noun
- +
- Clenched fist; விரல்மடக்கியுள்ள கை
- Boxing with the fist; முட்டியுத்தம். Loc
- Self-pollution; அஸ்தப்பிரயோகம். Vul