கைமுட்டிகளைப் பயன்படுத்தி அடி உடலுறவு கொள் (பேச்சு வழக்கு) கைமுட்டிகளால் கொடுக்கும் அடி
to puncture, stab to jab, punch
Tamil Wiktionary
குத்து — வினைச்சொல் (Verb)
கைமுட்டிகளைப் பயன்படுத்தி அடி
ஊற்று
உடலுறவு கொள் (பேச்சு வழக்கு)
கைமுட்டிகளால் கொடுக்கும் அடி
களிப்பு மிகுந்த நடனம்
திரைப்பாடல்களில் அடிக்கடி காணப்படுவது
[object Object]
Winslow (1862)
குத்து (kuttu) — noun
Hemp–as குத்திரம், சணல். (M. Dic.) See under the verb குத்து.
குத்து (kuttu) — infinitive
, கிறேன், குத்தினேன், வேன், குத்த, v. a. To punc ure, prick, penetrate; to bore, perforate, ஊசிமுதலியவற்றாற்குத்த
To stab, to thrust, to pierce, ஈட்டிமுதலியவற்றாற் குத்த
To pound in a mortar, to comminute, உலக்கையாற்குத்த
To crack, to crush, smash, நெரிக்க
To strike with the fist; to cuff, buffet, box, கையினாற்குத்த
To efface a writing by dotting it with a style, &c., கிறுக்கிக்குத்த
To drop; to pour out a small quantity, ஏண்ணெய்முதலிய குத்த
to gore, கொம்பினால்முட்ட
To pick or strike–as a stork, a crow, &c., பறவைகுத்த
To mark by pricking, dotting, &c.; to dot, to point, புள்ளிகுத்த
To stamp, to impress. முத்திரைமுதலியகுத்த
To dig, dig up, dig out. கிண்ட
(See the verb குறு.) To pluck, பறிக்க
To ram down–as in a gun, துப்பாக்கியைக்கெட்டிக்க
To bury in the ground–as certain seeds, விதையூன்ற
To plant, set, place, நட, நிறுத்த, வைக்க
To use sarcastic allusions, to employ invectives, சுடுவார்த்தை பேச
To thwart, to defeat–as a design; to oppose–as a measure or scheme, தடங்கற்செய்ய
[vul.] To coagulate milk, பிரைகுத்த
v. n. To throb, to ache, வயிறு முதலியகுத்த. குத்தாமற்குத்திப்போட்டான். He has indirectly made a sarcastic allusion to me. அவன்கையைக்கொண்டே யவன் கண்ணிற் குத்தினான். He has taken hold of his neighbor's hand, and thrust it into his eyes; i. e. he has employed his neighbor's means to injure him
குத்தித்தைக்க — To sew through and through.
குத்துக்கோல் — A horse or ox goad. தாற்றுக்கோல். 2. A pike-staff, முட்கோல்.
குத்துமுள் — A spur, குதிரைமுள்.
குத்துவாள் — . A dirk, a hand-dart or bayonet, உடைவாள்.
குத்தீட்டி — A poniard.
குத்துவல்லையம் — A hand-javelin–opposed to ஏறிவல்லையம்.
Fabricius (1972)
குத்து — v. t.
v. t. prick, puncture, pinch, தை
thrust, stab, pierce, பாய்ச்சு
beat or pound in a mortar
smash, crush, நெரி
ram into, load (as a gun) கெட்டி
pick, strike (as a crow etc.)
buffet, cuff, strike with the fist
put a dot, stamp, புள்ளி முத்திரை முதலிய குத்து
drop, pour out by drops, சிறுக வார்
use sarcastic allusions, சுடுவார்த் தைப்பேசு
thwart, defeat, afflict, injure; v. i. throb, ache, pain
puke, vomit, எதிர்க்கெடு
எனக்கு மண்டையைக் குத்துகிறது — my head aches.
கண்ணிலே எண்ணெய்குத்த — to drop oil into the eye.
குத்திக்கொல்பவன்–கொல்வோன் — an assassin.
குத்திப்பேச — to make a cutting remark.
குத்திப்போட — to stab.
குத்து — a thrust with a sword etc; a stab, a prick; a blow with the fist, the peck of a stork; 2. a dot over a consonant etc; 3. acute pain; 4. a handful; 5. perpendi- cularity, see செங்குத்து.