Stamp, impress, private mark, அடையாளம். W. p. 655. MUDRA
Badge of a soldier or peon, முத்திரைப்பில்லை
A distinguishing mark impressed upon a votary with a hot iron. See முத்திரைதானம்பெற. (c.)
கன்னிமுத்திரை — The hymen. See கன்னி.
முத்திரைகுத்த–முத்திரைபோட — To seal, to stamp.
முத்திரைகுத்திப்பார்ப்பார் — [com. தத்துவாதிகள்.] Dwita brahmans, who impress the mark of Vishnu upon a soft paste of sandal-wood-powder, and put it on different parts of their bodies.
முத்திரைக்கம்பு–முத்திரைக்கோல்–முத்திரையச்சு — A sealing stick, a stamp.
முத்திரைக்கூடம் — The place where all kinds of goods are stamped.
முத்திரைச்சூடு — Branding an animal.
Fabricius (1972)
முத்திரை — noun
seal, signet, seal-ring, இலாஞ்சனை
stamp, impress, private mark, அடையாளம்
badge of a soldier or peon
கன்னி முத்திரை — the hymen.
முத்திரைக்கோல்–அச்சு — a stamp, a sealing stick.
முத்திரைதானம் பெற — to be branded on the shoulders with the mark of a chank and wheel in honour of Vishnu.
முத்திரை போட–குத்த — to seal.
முத்திரைப் பலகை — a wooden stamp for sealing a heap of corn.
முத்திரை முடிச்சு–முடிப்பு — a sealed packet.
Tamil Moli Akarathi (1928)
முத்திரை (muttirai)
அடையாளம்
முத்திரை (muttirai)
அடையாளம், இலாஞ்சனை
முத்திரை (muttirai)
பொறி, அன்றியுமடையாளத் தைக் காண்க
முத்திரை (muttirai)
அடையாளம், ஏழுத்துப் பொறித்தமோதிரமுதலிய, ஒன்றன் மேற்பகுதிக்கு முத்திரை
Stamp, as for postage, for court fees; தபால் முத்திரை முதலியன
Badge of a soldier or peon; போர்ச்சேவகன் அல்லது சேவகனுக்குரிய அடையாள வில்லை
Composer's name introduced at the end of a song or poem, as his mark; பதிகம், பிரபந்தம், பாட்டு முதலியவற்றின் இறுதியில் வரும் ஆக்கியோன் பெயர்ப்பதிவு
cf. முத்திரி. Ear ornament; காதில் அணியும் குண்டலவகை. காதின்மேற் செய்ய முத்திரையும் (திருவாலவா. 13, 4)
Hand-pose in worship; பூசை செய்யும்போது காட்டும் கையடையாளம். திருந்த முத்திரை சிறப்பொடு காட்டி (பதினொ. நக்கீர. திருக்கண். மறம். அடி, 55)
(Nāṭya.) Hand-pose; கையாற் காட்டும் அபிநயக்குறி. இறைவன் மோனமுத்திரையத்தனாய் (திருமுரு. 112, உரை)
The hole in a flute or pipe which is not fingered while playing; வங்கியும் நாகசுரம் வாசிக்கும்போது தொழிற்படாத துளை. (சிலப். 17, 3, உரை.) முத் திரையே முதலனைத்து முறைத்தானஞ் சோதித்து (பெரியபு. ஆனாய. 24)
IndoWordNet
முத்திரை — noun
அரசு, அமைப்பு முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடு
முத்திரை — noun
குறியீடு பதிப்பதற்கு உதவும் மரம் அல்லது உலோகத்தினால் ஆன ஒரு பொருள்
முத்திரை — noun
ஒருவருடைய செயல், படைப்பு போன்றவற்றில் வெளிப்படும் தனித்துவத்தின் அடையாளம்.