முஷ்டி
Fist
Fabricius (1972)
முஷ்டி — noun
- முட்டி, s. the fist or closed hand
- a handful of rice given away as alms, கைப்பிடி
- முட்டிவாங்கிப் பார்ப்பான் — a Brahmin who takes alms.
Tamil Moli Akarathi (1928)
முஷ்டி (muṣṭi)
- ஆயுதப்பிடி, ஒருபிடி, முடக்கியகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முஷ்டி (muṣṭi) — noun
- See முட்டி².